மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14 கடல்மைல் என்ற தரை நெருங்கு நிலையை எட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுக்குன்றி கொக்குத்தொடுவாய் கடல்நீரேரி ஊடாக தரைமேற்பரப்பை இன்று இரவு 8 மணியாகும்போது நெருங்கி அதன் ஊடாக தமிழக தரைப்பகுதிக்குள் நுழைந்து அரபிக்கடலில் நாளை (12)... Read more »
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் வரிமாறு எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும்... Read more »
தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக... Read more »
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய போராட்டத்தின் பயனாக இலங்கை தீவின் அரசியல் பொருளாதாரம் சமூகம் இனவாதத்தினால் பங்கீடு செய்யப்பட்டும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டும் காணப்படுகிறது. இச்சூழலை மாற்றுவது என்பது ஒரு நீண்ட செய் முறையாகவும் அணுகுமுறை... Read more »
வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்... Read more »
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம் பெறும் நிகழ்வு நேற்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையினை, “குருவாய் வருவாய் “ என்ற... Read more »
சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05.12.2024) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு... Read more »
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க... Read more »