பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை விவகாரம் – தமது அலுவலக ஊழியரை சந்தேகப்பட்டு இடமாற்றம் வழங்கினாரா ஆளுநர்?

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையின் அதிபர் ஆளுநரின் கடிதத்திற்கு அஞ்சாது நேர்மையாகச் செயல்பட்டதன் காரணமாக வேறு வழி இன்றி தனது அலுவலகத்தில் கடமையாற்றிய  உத்தியோகத்தரை சந்தேகம் மிகுதியால் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ ஆளுநர் செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக... Read more »

யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம் 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. 18-07-2023-SPEEECH. UNICODE போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப்... Read more »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட... Read more »

யாழில் ஆரம்பமாகவுள்ள விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் நாளை புதன்கிழமை மற்றும் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனா தேவி ஸ்ரீ ரங்கன்  தலைமையில் ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் இருநாள் தொழில்நுட்ப... Read more »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ பெற்ற யாழ். மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (19) என்ற மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் ஆடையொன்றை உயிரிழந்த மாணவி அணிந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்ததால் கோபமடைந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். படுகாயமடைந்த... Read more »

யாழில் இளைஞன் சடலமாக மீட்பு – போதை ஊசி ஏற்றினாரா?

நேற்றிரவு, இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும் பின்னர் அவரை காணாத... Read more »

அரச பேருந்தில் கஞ்சா கடடத்தியவர் ஆனையிறவில் வைத்து கைது!

யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில், நேற்றிரவு கஞ்சாவினை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ... Read more »

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் நோய்த்தாக்கம் அதிகரிப்பு – நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார் இன்று யாழில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் அல்லது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூளை... Read more »

யாழில் சிறப்பாக இடம்பெற்ற என். செல்வராஜாவின் இரு நூல்களின் வெளியீட்டுவிழா

இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலும், யாழ்ப்பாண பொது நூலகம் என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை... Read more »

திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு…..!

திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் வலிப்பு ஏற்பட்டுள்ளது.... Read more »