மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »
ஊழல் ஒழிப்பு அணி வன்னி” – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எமது தோழர்கள் எவரும் இந்த பக்கத்தை இயக்கவில்லை. எனினும், தாங்கள் தேசிய மக்கள் சக்தியினர் என காண்பித்துக்கொண்டு அரசியல் மோசடியில்... Read more »
சுமந்திரனின் ஆதிக்கத்தால் இலங்கை தமிழரசு கட்சி குருவீச்சை பிடித்த மரமாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான... Read more »
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியில் இன்று (14) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. கலைவாணி முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் மாதிரி சந்தையை வடமராட்சி கிழக்கு உதவி பிரதேச செயலர் நாடா வெட்டி திறந்துவைத்தார் இச் சந்தையில்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச மட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 15.03.2025 அன்று ஆரம்பமாகும் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கின் தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது கரப்பந்து,எல்லே,மென்பந்து,உதைபந்து,கபடி,மெய்வல்லுனர் போன்ற மேலும் பல போட்டிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் இடம்பெறவுள்ளது... Read more »
குப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 14.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற உள்ளது. உடுவில் கமநல சேவை உத்தியோகத்தர் தலைமையில் நடைபெறும் மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் 2025 ஆம் ஆண்டுக்கான விவசாய அங்கத்தவர்... Read more »
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனியானது காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக சென்று எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் வாய்மூல அறிக்கை பழைய பல்லவிதான் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் குறுப்பிட்டுள்ளார். அவர் வராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித... Read more »
ஐ.நாவும், வெளிநாடுகளும், ஐ.எம்.எப் உம் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வதாகவும், அதில் மீனவர்களுக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லையென வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் என்ன ராசா தெரிவித்துள்ளார்.... Read more »
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. எனவே தேவையானவர்கள்... Read more »