செம்பியன் பற்று வடக்கிலும் போதை தடுப்பு குழு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. காலை 10 மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பிரதேச போவதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் கிராம... Read more »

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் ஆன்மீக  அருளுரையும், ரூபா 200,000 உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் நிகழ்வில் இன்றைய தினம் 21.03.2025 மகாபாரதம் தொடர் சொற்பொழிவை சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து உதவித் திட்டங்களாக யாழ்ப்பாணம் விழிப்புலன்ற்ற... Read more »

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளருக்கான அடையாள அட்டை..!

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்  அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8  மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்... Read more »

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான்... Read more »

பொருளாதார மேம்பாடு, வெளிநாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங்கு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’  தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19.03.2025) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி... Read more »

யூடியூப்பர் கிருஷ்ணாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

YouTuber கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த YouTuber கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு... Read more »

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின்... Read more »

உள்ளூராட்சி தேர்தல்கள் –  உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்!

பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பதற்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் நேற்றையதினம் (18.03.2025) பி. ப 04.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்... Read more »

காரைநகரில் மான் பாய்வது உறுதி – வீட்டில் இருந்து வெளியேறிய பாலச்சந்திரன் உறுதி!

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி மணிவண்ணனுடன் இணைந்து காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் கைளளித்தார். அதன்பின்னர் க.பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், காரைநகர் மண்ணை நேசிப்பவர்கள்... Read more »

கடலில் விழுந்த வெளி இணைப்பு இயந்திரம் மீட்பு..!

படகில் இருந்து நேற்று (18) தவறி விழுந்த வெளி இணைப்பு இயந்திரம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வெளி இணைப்பு இயந்திரம் நேற்று (18) எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்து காணாமல் போனது மாலை மீன்பிடி... Read more »