வடமராட்சி கிழக்கு மருதங்கேணி 1ம் கட்டை குறுக்கு வீதி வடலியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டிப்பர் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. மணல் ஏற்றிக் கொண்டுவந்த வேளையே குறித்த டிப்பர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது. சம்பவ இடத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிடுவதாக... Read more »
காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டுக்கு... Read more »
யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீட்டை மோப்ப நாயின் உதவியுடன் சுற்றிவளைத்த பொழுது போதை... Read more »
நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் சந்தேகிக்கப்படும் நிலையில் பொலிஸ் விசாரணைக்காக மக்கள் காத்திருக்கின்றனர். வடமராட்சி நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 25வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு... Read more »
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கையை கட்டுப்படுத்தும் யுக்திய விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று இரவு புளூமண்டல் பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிம்புலா எல, இப்பாவத்த, ரெட் பானா தோட்டம் மற்றும் ரயில்வே... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம் ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை... Read more »
விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »
அங்கொட – வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 45 வயதுடைய வல்பொல – விஜிதபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் மேலும் மூவருடன் இணைந்து இந்த விருந்துபசாரத்தை நடத்தியுள்ளதாகவும்இ அதன்போது ஏற்பட்ட... Read more »
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசியதகவலில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பிரிவில் இரு வேறு வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் ஆண் இருவர் பெண் ஒருவர் கைது... Read more »