டிரான் மற்றும் தேசபந்துவின் ‘யுக்திய’; “அநீதியான நடவடிக்கை” என இடித்துரைப்பு

போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர்... Read more »

தென்னிலங்கையில் பரபரப்பு-பிக்கு கடத்தல்

கொழும்பு மாவட்டத்தின் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த பிக்குவை நேற்றையதினம் இரவு கடத்திச் சென்றுள்ளதாக காவல்நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிகுரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையில் கடமையாற்றிய தேரர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.... Read more »

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கைவரிசையை காட்டிய நபர்

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சிசிடிவி கமெரா, 17 ஆயிரம் ரூபா பணம்  மற்றும் கணினி என்பன களவாடப்பட்டுள்ளன. நேற்றையதினம் பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் காசு என்பன களவாடப்பட்டதை அவதானித்தனர்.  இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு... Read more »

கடலாமை இறைச்சியுடன் நாவற்குழியில் சிக்கிய நபர்

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது... Read more »

உடல் சிதறி பலியான 103 பேர்

ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 141 பேர் காயமடைந்துள்ளனர். கெர்மான்பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி Qasem Soleimani -இன் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. Qasem Soleimani -இன் நினைவு நாளை அனுசரிக்க... Read more »

யாழில் பொலிசார் மீது டக்ளஸ் அதிரடி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »

நித்தியவெட்டை இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம்... Read more »

கோடாரியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான... Read more »

வவுனியாவில் காதல் ஜோடி செய்த மிக மோசமான செயல்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு... Read more »

மாணவர்களை இலக்குவைத்த இளம்பெண் கைது

சமூகவலைதளம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண், பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே கடந்த டிசம்பர் 28 அன்று... Read more »