ஓமன் வளைகுடாவில் வைத்து செயின்ட் நிகோலஸ் என்ற சரக்கு கப்பல் கடத்தல்

துபாய், ஈராக்கில் இருந்து துருக்கிக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற சரக்கு கப்பல், ராணுவ உடை அணிந்த உடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால், ஓமன் வளைகுடாவில் வைத்து நேற்று கடத்தப்பட்டதாக, பிரிட்டன் ராணுவ ஆலோசனை குழு எச்சரித்துள்ளது… மேற்காசிய நாடான ஈராக்கின் பஸ்ரா... Read more »

இந்திய மீனவர்கள் 12பேர் விடுதலை

  கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது... Read more »

மீண்டும் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்

யாழ் வடமராட்சி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைபடகுகளினால் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு பருத்தித்துறை கடற்கரையை அண்மித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம்,... Read more »

யாழில் கசிப்புடன் பெண் உட்பட நால்வர் கைது

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 லீட்டர் கசிப்புடன் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோப்பாய்... Read more »

தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி (11) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. பொலிஸார்... Read more »

முறிகண்டி பகுதியில் கோர விபத்து

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயங்களிற்குள்ளாகினர். குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து... Read more »

வவுனியா புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (11) புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்கஹவலைக்கு... Read more »

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த நபரின் மகன் நேற்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக... Read more »

சவூதியில் உயிரிழந்த இலங்கை பெண்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26... Read more »

VAT வரி அதிகரிப்பால் கசிப்பு விலையும் உயர்ந்ததால் திண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்

VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளதால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் – கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டவிரோத செயற்பாடுகளை... Read more »