யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து ஊரெழு மேற்கு பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த... Read more »
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்23 (மார்ச் 23) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எம்23 கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து... Read more »
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரிடம் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சுமார் 10... Read more »
இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில் தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி இன்றையதினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.... Read more »
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜெயக்கொடி கார்திபன் எனும் இளைஞனே... Read more »
மாமியாரை மருமகன் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று ந வியாழக்கிழமை (25) கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மூத்த மகளுக்கும் அவரது கணவருக்குமிடையில்... Read more »
ரயிலில் பயணித்த ரஷ்ய பெண்ணொருவர் இன்று செல்ஃபி எடுக்க முற்பட்டபோது, தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா என்ற 25 வயதுடைய யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார்... Read more »
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது. மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்... Read more »
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார். குறித்த பொருட்களுக்கான பணத்தை... Read more »
தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட... Read more »