விபத்துக்குள்ளாகிய இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த... Read more »

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால் இவ்வாறான மோசமான வீதியால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல இன்னல்களையும்... Read more »

கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க விழிப்புணர்வு- ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைப்பு!

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு இந்நிகழ்வின்போது விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன், விவசாய அமைச்சு மற்றும் இயற்கை... Read more »

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !

எதிர்வரும் மாசி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உள்ளதாவது, பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா, 04.02.1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நாள்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தோரணைவாயில் இசைசங்கமம் நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் தோரணை வாயில் இசைச் சங்கமம் நிகழ்வு இன்று கைலாசபதி கேட்பேர் கூடத்தில்,  41வது அணியின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சத்தியமூர்த்தி தனுசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடபீடாதிபதி சி.ரகுராம்... Read more »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம்

மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார்.  பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய... Read more »

யாழ் சிறைச்சாலையில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாமானது எதிர்வரும் 3 ம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் சாந்தனின் தாயார்

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள்  பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம்... Read more »

பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை. சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் – அமைச்சரிடம் முறையிட்ட பிரதேச மக்கள்

பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாறு பிரதேச மக்களால் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையால் கிராமத்தில்... Read more »