கரைச்சி பிரதேச சபை செயலாளர் மாற்றம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளாளராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகாநந்தா நகர பகுதியை சேர்ந்த செல்வகுமார் கடந்த காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக இன்று... Read more »

விடுதலைப்புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள்

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட ... Read more »

புதுக்குடியிருப்பில் மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுண்ணாம்பு சூளை வீதி திருத்தப்பணிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக  மாற்றியதை எதிர்த்து மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்... Read more »

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன்  தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.   நிகழ்வில் யாழ்பாண பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடக்கு வலய பதிவாளர் நாயகம் சிவநயனி சர்வேஸ்வரா ஆகியோர் பிரதம விருத்திகர்களாக கலந்து கொண்டனர்.... Read more »

மான்செஸ்டர் சிற்றி அபுதாபி கப் சர்வதேச அக்கடமி தொடர்…! கிளிநொச்சி மண்ணில் இருந்து முதல் வீரர்.

இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப் படுகின்ற சர்வதேச உதைபந்தாட்ட அக்கடமி அணிகளுக்கிடையிலான இளையோருக்கான உதைபந்தாட்ட தொடரில் இலங்கையின் தேசிய அக்கடமியான றினொன் அக்கட்மி கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதுடன் இவ் அக்கடமியின் 12 வயது பிரிவு அணியில்... Read more »

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.   பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகளிற்கான திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக... Read more »

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை  நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில்... Read more »

முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..!

முன்னுதாரணமான அரச அதிபரின் மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் …..! ——- பிரிவுபசார நிகழ்வில் இணைப்பாளர் சுட்டிக் காட்டு . சக ஊழியர்களையும் மதித்து சிறப்பான சேவைக்காக வழித் நடாத்தும் எமது அரச அதிபரின் முன்னுதாரணமான மனப்பாங்கை அனைத்து உத்தியோகத்தர்களும் வளர்த்துக்... Read more »

மின்னொழுக்கினால் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை

மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளது. தீ... Read more »

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார்

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. இதன்போது, தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த... Read more »