நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக... Read more »
www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »
எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »
இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு காயம் ஏற்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்கசென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் 3... Read more »
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்... Read more »
இந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தின் மயூரேஸ்வர் பகுதியில் ஆரம்பப்பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பாடசாலையில் நேற்றுமுன்தினம்... Read more »
இந்தியாவின் கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் 38 பேரும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய... Read more »
கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06... Read more »
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால்... Read more »