நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. Read more »
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்... Read more »
இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின் சலவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள்... Read more »
யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் புத்தர் பெருமானின் சிலை ஒன்றினை நிறுவுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதாக கடந்த 21ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். என செய்திகள் வெளியாகியிருக்கின்றது. யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும்... Read more »
யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளான். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சதீஸ் யோகராசா (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் அறைக்குச் சென்றவர் மின் வயரில் இருந்த... Read more »
தாதியர்கள் எரிபொருள் நிரப்புவதை தடுக்கும் வகையில் நின்றதுடன் அவர்களை விடுமாறு கூறயதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கண்டித்துள்ளார். அவர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த... Read more »
எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த 19 வயதான இளைஞன் கொள்கலன் லொறி ஒன்றின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளான். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், எனது மகன் வௌிநாடு போக வேண்டும்... Read more »
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில்... Read more »
பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம்இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல... Read more »
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.... Read more »