யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண தாய்மார்கள் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடுத்து நிறுத்திய பொலிஸார் தாய்மார்களின் போராட்டத்தில் கலந்து... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து... Read more »
தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நடாத்தவுள்ளனர். இன்று ஆரம்பமாகும்... Read more »
*_꧁. ð ஆவணி: ðð³ ðª꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð¬ð®• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்பது கட்சி முடிவல்ல என்றும், அது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில்... Read more »
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை நேற்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.... Read more »
*_꧁. ð ஆவணி: ðð² ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð•ð¬ðµ•ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.... Read more »
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில்... Read more »