தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம். தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று 06.09.2024 பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð® ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð³• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர்... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð²• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள்... Read more »
இன்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள்... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பட்டிப்பளை பிரதேசத்தில் பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கான பரப்புரை ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு... Read more »
*_꧁. ð ஆவணி: ð®ð¬ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð¬ð±• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த இன்னல்கள் விலகும். தாய்மாமன் வழியில்... Read more »
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நேற்று 03.09.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் பிரதான நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள்... Read more »
*_꧁. ð ஆவணி: ððµ ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ð¬ð°• ð¬ðµ• ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய... Read more »
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் வகையில், ஒற்றையாட்சியை இல்லாதொழித்து சமஷ்டி யாப்பை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சி ஒன்று எதிர்க்கட்சித்... Read more »