பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022... Read more »
பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன், இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால், நாட்டில் மாற்றம் ஏற்பட்டது என்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக, நாடாளுமன்றத்தினால்... Read more »
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு சட்டவிரோத ஒன்று கூடலை ஏற்பாடு செய்தமை மற்றும் தேவையற்ற இடையூறுகளை விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்... Read more »
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன Read more »
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னரும் அதற்கு முன்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கூறவில்லை ஏன்? எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, அந்தப் பதவியில் இருப்பவர் அப்படியே விலகிவிட்டால். அதனைவிடவும் மோசமானவரைக் கொண்டு அப்பதவியை... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் ஒடுக்கியதை போன்று இப்போதும் செய்யலாம் என்று நினைக்கின்றனர் என சுயாதீன கட்சிகளின் கூட்டணி எம்.பியான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மொட்டுக் கட்சியை... Read more »
ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், சமன்... Read more »
இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமாக பந்தயம் கட்டியதே, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ தலைவரான பில்பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். அஸ்பென் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான... Read more »
அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு மக்களுக்கு பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் தலைமைத்துவம் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வரலாற்று தவறிழைத்துவிட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக அவர் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு... Read more »