உயர்தர மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 – வெளியானது அறிவிப்பு

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை அதிபர் நிதியம் ஆரம்பித்துள்ளது. அதிபர் ரணில்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05.11.2022) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவபெற்றவுடன்... Read more »

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது! தெல்லிப்பளையில் சம்பவம்…!

யாழ்.தெல்லிப்பழையில் சுமார் 2 ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வரிகள் செலுத்தப்படாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்... Read more »

கொடிகாமத்தில் வைத்தியரின் இலட்சிணை பொறிக்கப்பட்ட காரில் ஹெரோயினுடன் இருவர் கைது!

வைத்தியர்களை அடையாளப் படுத்தும் இலட்சினயுடன் பயணித்த சொகுசு காரில் வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களை கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராம் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பதுடன் குறித்த  இளைஞன் ஒருவரின்... Read more »

யாழ் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர... Read more »

நிலைகுலையும் உக்ரைன்..! கடும் குளிருக்கு மத்தியில் ரஷ்யா புதிய அடி

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய அலை ஏவுகணை தாக்குதலை இன்று ஆரம்பித்துள்ளது. ரஷ்யா உக்ரைனிய எரிசக்தி உட்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிவருவதால் ஏற்கனவே அதன் எரிசக்தி நிலைமை கடினமாக உள்ள நிலையில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி உட்கட்டமைப்புகளை கடந்த... Read more »

ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுகின்றன – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தான் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 57 வீதம் ஒதுக்கிப்பட்டதாக கூறப்படும் செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில், சிறப்புரிமை பிரச்சினையொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

எரிபொருள் விலை குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த நிலையில்... Read more »

இனப்பிரச்சினையின் தீர்வை இந்தியாவின் பக்கம் திருப்ப முயற்சிக்கும் ரணில்

இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பொறுப்பை மீண்டும் இந்திய தரப்பின் பக்கம் திருப்பி விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகிறார் என இந்திய அரசியல் ஆய்வாளர் என். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன செய்ததைப் போன்று அவருடைய மருமகனான ரணிலும் இந்தியாவுக்கு இந்தப்... Read more »

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக தகவல்களை ஜனாதிபதி நிதியத்தின் இணையத்தளமான www.presidentsfund.gov.lk ஊடாக... Read more »