இலங்கை சோமாலியாவை போல் மாறியுள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா மயூரதன் தெரிவித்துளாளர்.

இலங்கை இன்று சோமாலியாவை போல் மாறியுள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா மயூரதன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   Read more »

நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து... Read more »

முஸ்லீம்களின் தேசியப் பிரச்சினையில் வரலாற்று ரீதியாகவே அக்கறை காட்டிய தமிழ் மக்கள்….!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ்த்தேசிய சக்திகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாh.; அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பதை கடந்த வாரங்களில் ஆராய்ந்திருந்தோம். அவர் வைத்த இறுதி குற்றச்சாட்டு தமிழ் – முஸ்லீம்... Read more »

இராணுவம் ஏற்பாடு செய்த ஒளி விழா ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

இராணுவத்தின் 551 வது படைப்பிரிவினரால்   வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியமஸ இணைந்து இராணுவ அனுசரணையில் இன்று பிற்பகல் 6:30 மணியளவில் ஒளிவிழா இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விழா மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்க்குள் வரவேற்கப்பட்டு அங்கு... Read more »

உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது! மகிந்த அமரவீர

விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். அதேபோல நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று (22.12.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட உணவு... Read more »

A/L மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களுக்கான இறுதி திகதி நீடிப்பு

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை 2022 டிசம்பர் 30 வரை... Read more »

பருத்தித்துறை பிரதேச கலாசார விழா புலோலி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள் மங்கல வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு விழா மண்டபத்தில் மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைகஙளத்தின் பிரதி பணிப்பாளர்  திருமதி இராஜமல்லிகை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர்... Read more »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்பை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள்,சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல், கல்வி அமைச்சு,சுகாதார அமைச்சு,விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சகங்களில் உள்ள பல... Read more »

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை: 47 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை... Read more »

மட்டக்களப்பு கூளாவடியில் நகைக்கடை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையர் இருவருக்கு 14 நாள் விளக்கமறியல்

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை உடைத்து வெள்ளி நகைகளை  கொள்ளையிட்ட இருவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார். குறித்த பகுதியிலுள்ள... Read more »