லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை (06.02.2023) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவாகும்.... Read more »
பனை மரங்கள் என்பது வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படுகின்ற நிலையில் அவற்றை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். பனை மரங்களை வெட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக... Read more »
இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது தினித்த கூட்டு சதியே 13 வது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் தேசமும் இறைமையும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ;டி தீர்வு எட்டப்படும் வரை... Read more »
அரசியலமைப்பு பேரவை நாளை பிற்பகல் 03 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும்,பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக்... Read more »
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால், எரிவாயு விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.... Read more »
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஸன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார். ஜப்பானிய அமைச்சருடன், கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து... Read more »
இலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை... Read more »
தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்என்பது குறிப்பிடத்தக்கது. Read more »