உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால், எரிவாயு விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.