தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்” இன்றையதினம் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ரொறன்ரோ மனிதநேயக் குரல் அமைப்பின்... Read more »
யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் ... Read more »
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2005- 4 29 ம் திகதி... Read more »
அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இளைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. ஏ9 வீதி ஊடாக... Read more »
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் இடம்பெற்ற ஆபாயகரமான விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன்... Read more »
நாகலிங்கம் நூலாலயம் ஆதரவில் வீணை மைந்தன் திரு.கே.ரி.சண்முகராஜா (கனடா) அவர்களின் நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழகத்திர் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மண்ணும் மனசும், மறக்கத்தெரியாத மனசு, தமிழ் சினிமாவில் மகாகவி பாரதியின் பாடல்கள் ஆகிய நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன. யாழ்ப்பாண... Read more »
நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவம் (28) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »
“நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை போல தொழிற்படுபவர்கள்.இந்த உலகத்தில் இதுவரையிலும் இல்லாத ஒன்றை நமக்கு தருவார்கள்.ஏற்கனவே இருக்கின்ற படைத்தற் சாதனங்களின் ஊடாக இதுவரை... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்க கோரி எங்களையும் வாழ விடுங்கள் என்னும் தொனிப் பொருளில் கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் வெள்ளிக்கிழமை (28) 15 கோரிக்கைகளை முன்வைத்து கல்லடியுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள... Read more »