யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏம் ஏ சுமந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றவேளை சட்டவிரோதமான மணல்... Read more »
யாழ். மாவட்டத்தில் பன்றி நெல், களைநெல் தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் இடங்களில் விவசாயத்திணைக்களம், கமநல் அபிவிருத்தி திணைக்களத்தின் நடாத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ஊடக... Read more »
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) 16.06.2023 காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை பிரகடனப்படுத்தி வைத்தார்.... Read more »
இந்தியா – சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை... Read more »
நேற்றைய தினம் யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலய சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மீசாலை அறக்கட்டளையினால் மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்கு கணினித்தொகுதி வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரணையினை திரு.ஆறுமுகம் கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா) திருமதி செல்வமலர் சண்முகதாஸ்(USA) ஆகியோர், தமது பெற்றோர் ஆறுமுகம் செல்வமணி ஞாபகார்த்தமாக... Read more »
சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் திரு.இ.சிறீதரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. விருந்தினர்கள் மேற்கத்தேய வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டு கொடியேற்றும் நிகழ்வே இடம்பெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு... Read more »
கடந்த 8 ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்லியல் திணைக்களப்பணிப்பாளர் பேராசிரியர் அனுரமனதுங்கவிற்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பணிப்பாளரின் இராஜினாமாவில் முடிந்துள்ளது. கடந்த 12 ம் திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட விவாதம் காணொளி மூலம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்தே பேராசிரியர் அனுரமனதுங்க... Read more »
கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் சரமாரியாக கடத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கே என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... Read more »
போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »
குருந்தூர் மலை விகாரையின் காணிகள் யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு உரித்தான அரச காணிகள் வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்று எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வினா... Read more »