திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர், முள்ளிப்பொத்தானை  பகுதியைச் சேர்ந்த  டி. சலீம்  என்ற 34 வயதுடைய... Read more »

தமிழ் மீனவர்கள் என்பதாலேயே கடற் படையின நடவடிக்கை  எடுக்கவில்லை……! வடமராட்சி மீனவர்கள் குற்றச்சாட்டு.

பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் என்பதாலயே கடற்படை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும்  மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பததுவதில்லை என வடமராட்சி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதே வேளை எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய... Read more »

கொத்மலை, விக்டோரியா நீர்மட்டம் உயர்வு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழ் நகரில் கேக் வெட்டிய கும்பலை கைது செய்யும் பணி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம்ஒப்படைப்பு!டிஐஜி,

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய வன்முறை கும்பலை கைது செய்யும் பணியினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் கடந்த வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம்... Read more »

இலங்கை – இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்? – காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை!

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இலங்கை – காங்கேசன்துறையில் இருந்து இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது. இந்தியா செல்லவுள்ள பயணிகளும் பயணத்தை ஆரம்பிக்க இருந்த... Read more »

பூநகரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி  பொலிசார்  60MM  குண்டுகள் 08, 04 MM 01 குண்டு  ஒன்று, கைக்குண்டு ஒன்று... Read more »

வட மாகாண தென்னை உற்பத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை சார் உற்பத்தி பொருட்கள் பயிற்சி வகுப்பும் கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

வட மாகாண தென்னை  உற்பத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை சார் உற்பத்தி பொருட்கள் பயிற்சி வகுப்பும் கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிரட்டைக்கரி உற்பத்திக்கான உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கயிறு, கால்மிதி என்பவற்றை உற்பத்தி செய்யும் இயந்திரங்களும்... Read more »

யாழ் நகரில் கேக் வெட்டிய வன்முறை கும்பலை கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!

கடந்த வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் அடங்கிய குழு ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் கடந்த 5... Read more »

வடக்கு கிழக்கு ரீதியிலான கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்!

எதிர்வரும் 20ம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள்... Read more »

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர்  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார். இந்நிலையில்,... Read more »