வடக்கில் 16 பாடசாலைகள் பூட்டு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும், வவுனியாவில் ஒரு பாடசாலையும், முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளன. வானிலை சீரடைந்ததன் பின்னர் பாடசாலைகள் மீள... Read more »

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்…!

கண்டகுழி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் கடற்கரையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டு 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 27 ஆமைக் குஞ்சுகள்... Read more »

தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம்... Read more »

வடக்கு – கிழக்கில் பலத்த மழைக்கான சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00... Read more »

வடக்கு மாகாணத்தில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு…!

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு  அறிக்கையிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும்... Read more »

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு : குவிக்கப்படும் பெருமளவு பொலிஸார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா... Read more »

எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »

யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டு இலக்கம் 188 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கணேசன்... Read more »

உடமையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது…!

பொலிஸ்மா அதிபதிரின் பணிப்புரைக்கமைய நாட்டிளுள்ள போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தருமபுரம் பொலிசார் தொடர் நடவடிக்கையில் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதிச் சோதனையின் மூலம் உடமையில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகம் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில்... Read more »