குருத்துவ வாழ்வில் பல சாதனைகளை படைக்கும் கட்டைக்காடு மண்ணின் மைந்தன் அருட்தந்தை றமேஷ்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் மண்ணின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்)அமதி அடிகளாருக்கு 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப்... Read more »

வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் பெருவிழா

யாழ் மறைமாவட்ட பங்குக்குட்பட்ட பிரசித்தி பெற்ற ஆலயமான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காலை 07.00 கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் குறித்த திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி... Read more »

மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து-ஒருவர் சம்பவ இடத்தில் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் வெள்ளிக்கிழமை(19) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார்... Read more »

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்

ரத்தை கொள்வனவு செய்வதற்காக பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 2 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள்... Read more »

விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more »

யாழ். நகரில் கடைகள் எரிக்க பெல்ஜியத்திலிருந்து பணம்: பிரதான சந்தேகநபர்கள் மூவர் கைது

யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.1.2024) யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது நடடிக்கை... Read more »

இன்றைய இராசி பலன்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈 தை: 6. 🇮🇳  ꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 20- 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_*... Read more »

மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து-ஒருவர் சம்பவ இடத்தில் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் வெள்ளிக்கிழமை(19) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட போலீசார்... Read more »

தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால்_இரு பிள்ளைகளின் தந்தை உயிர்மாய்ப்பு..!

தம்புள்ளை, மாகந்தென்ன பிரதேசத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றிருந்த... Read more »

யாழில் இளம் குடும்பஸ்தருக்கு எமனாக வந்த நாய்! நாவற்குழி பகுதியில் துயரம் !!

நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பம் றநாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது... Read more »