யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று (08) நெல் அறுவடை மேற்கொள்ளபட்டது.!

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு ஜே /172 கிராம அலுவலர் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60 ஏக்கர் தரிசு நிலக் காணி சுழிபுரம்மேற்கு... Read more »

மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி!

மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில்... Read more »

முக்கிய சந்திப்பை மேற்கொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2024 பெப்ரவரி 7 ஆம் திகதி காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’ – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் – அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்... Read more »

சரணடைந்த புலிகள் எங்கே?இலங்கை இராணுவத்தை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பல்வேறு... Read more »

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலில் இருந்தும் கன்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பாரந்தூக்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது.

கப்பலில் இருந்து தரைக்கு இறக்கும் மிகப்பெரிய 12 கிரேன்கள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்பகுதியாக 3 கிரேன்கள் கடந்தவாரம் இலங்கைக்கு வந்துசேர்ந்தது. 12 ( sts ) கிரேன்கள், 40 ரயிலுக்கு ஏற்றும் தானியங்கி கிரேன்கள், பெட்டிகளை சுமந்து செல்லும் கெரியர்கள்... Read more »

தற்கால யாழ்ப்பாண பெண்கள்…

முன்பெல்லாம் யாழ்ப்பாணத்திலே ஒரு வீட்டிலே பெண் பிள்ளை இருக்கின்றது என்பதை அந்த வீட்டினை சுற்றி, கட்டப்பட்டுள்ள மதில் சுவர் மூலமோ அல்லது சுற்றி அடைக்கப்பட்ட வேலியின் மூலமோ எளிதில் கண்டு கொள்ள முடியும். தங்கள் பெண் பிள்ளை தங்களுக்கு மட்டுமே அல்லாமல் உலகத்திற்கு காட்ட... Read more »

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த ஆண் வைத்தியர் கைது

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர்... Read more »

J/ 124 கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது.!

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் கிராம அலுவலரின் பாதுகாப்பில் உள்ள வீட்டின் துப்பரவு கடமையில் ஈடுபட்ட கிராம அலுவலரை அச்சுறுத்துத்திய குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

பிக்கு சுட்டுக்கொலை-சந்தேக நபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம்... Read more »

கல்வி நிர்வாகத்தில் அதிகாரிகள் இருக்கின்றபோதிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு நியமனம்

நிர்வாக சேவையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அமர்த்துவதற்கு பதிலாக ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கி கல்வியை சீரழித்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கல்வி நிர்வாக சேவை பதவிகளுக்கு செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மேல் மாகாண... Read more »