அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த சோதனை நடவடிக்கை... Read more »
மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பன நீதிமன்ற உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 2002ம் ஆண்டு... Read more »
*_꧁. ð சித்திரை: 20 ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð 03 – 05- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 02.05.2024 இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட(சுருக்குவலை)வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக... Read more »
விக்னேஸ்வரன் கூறும் தமிழ் வேட்பாளர் தெரிவு சிறந்தது எனவும் 2ம், 3ம் வாக்குகளானது அந்த வாக்களிப்பை பலவீனப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்ற தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும், 2ம் 3ம் வாக்கு விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாசுவும்... Read more »
தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல... Read more »
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேற்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. அதனடிப்படையில் ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில்... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழுவின் தலைவர் அடுத்த வாரம் ஈரானுக்கு செல்லவுள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் யுரேனியத்தை ஆயுத தர மட்டத்திலிருந்து ஒரு படி தொலைவில் செறிவூட்டுகிறது மற்றும் சர்வதேச மேற்பார்வை குறைவாகவே உள்ளது என்று அதிகாரிகள் குறை கூறியுள்ள நிலையில்... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட... Read more »