இலங்கையின் மக்கள் போராட்டத்துக்கு இங்கிலாந்தின் ஒலிவியர் விருதில் கிடைத்த அங்கீகாரம்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிவியர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஹிரன் அபேசேகர, இலங்கையில் வீதிகளில் இறங்கிப் போராடிய மக்களுக்கு தமது மரியாதையை செலுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமக்கான விருதை பெற்றுக்கொண்ட... Read more »

மக்களோடு மக்களாக குவிக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக 250 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய தினமும் இதே எண்ணிக்கையிலான அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும்... Read more »

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல பாடகர் மரணம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலை காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட  களத்தில் கூட்டத்தினருக்காக நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர்... Read more »

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிரான போராட்டங்களைபோல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் நடக்கும்! சிவாஜி எச்சரிக்கை… |

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு அல்லது நம்பிக்கையில்லா பிரேரணை என எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்ககூடாது. என கூறியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம்,  அவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டால் தமிழ் தரப்புக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்துவோம். எனவும் அந்த... Read more »

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம்- எதிர்க் கட்சி தலைவர்.

மக்களை அழித்து, நாட்டுக்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ஷ தலைமுறையும் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பேரணி தெஹியத்தகண்டி நகரில்... Read more »

நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டு…!

நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க இணைப்பாளர் மருத்துவர் K. உமாசுதன் இன்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »

நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் விசேட பிரார்த்தனை.

நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வன்னி கிளிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த வழிபாடு இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை... Read more »

கோலாகலமாக நிறைவுற்ற வடமாகாண உதைபந்தாட்ட இறுதிபோட்டி. இளவாலை சென் லூட்ஸ்  அணி ஒரு இலட்சம் பணம் மற்றும் பரிசில்களை வென்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தால்  நடாத்தப்பட்ட வட மாகாணத்திற்க்கு உட்பட்ட.  48 அணிகள் கலந்துகொண்ட  உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (09/04/2022) மிகவும் கோலாகலமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. விளையாட்டு கழக தலைவர்... Read more »

அரசியல் பரபரப்பிற்க்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த இன்று விசேட அறிவிப்பு.

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை  06.45 மணிக்கு  பிரதமரின் உரை இடம்பெறவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி இலங்கை அரசியலிலும் பாரிய மாற்றங்களை தோற்றுவித்துள்ள நிலையில்,... Read more »

காலிமுகத் திடலுக்கு சென்றால் இளைஞர்கள் என்னையும் விரட்டி விடுவார்கள் –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள... Read more »