நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குறுகிய கால மற்றும்... Read more »
மருந்துகளுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து இன்று (19) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் குறித்த தரப்பினர் ஈடுபட்டனர். இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வைத்தியர்கள்... Read more »
இந்த அரசாங்கத்தை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒரு தலைவனே நாட்டுக்கு அவசியம். முடியுமானால் 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்... Read more »
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விவலய பாடசாலைகளிலும் பாடசாலை அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் எஸ் .சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தரம்... Read more »
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் டயர்களை எரித்து, வீதியினை மறித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுபாடு நிலவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று... Read more »
புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அந்தவகையில் நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை... Read more »
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசிலிருந்து வெளியேறி தனித்து செயல்படுவதற்கு தீர்மானித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இவ்வாறு கட்சி தாவியுள்ளதுடன் கல்வி இராஜாங்க அமைச்சு... Read more »
இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது பின்னர் மோதலாக... Read more »
நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »