தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பிவிட்டு கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் என கூறிய கருத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் சமூகம் மிகவும் மன வேதனை அடைவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில்... Read more »
அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை, அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ், முஸ்லீம், மலையக... Read more »
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு இரு திட்டங்கள் செயல்ப்படுத்தப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் கூறியிருக்கின்றார். நேற்றையதினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்... Read more »
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அண்மையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது. இந்த சம்பவத்தில் முல்லைத்தீவு – முத்துஜயன்கட்டு வலதுகரை... Read more »
யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்று முன் தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இம்மாதம் 2ம் திகதி இரவு மதுபோதையில் இரு... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை கிழக்கு பகுதியில் வீடொன்றிலிருந்து வயோதிப பெண்கள் இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருவர் மட்டுமே... Read more »
தீவிர காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொற்றிருந்தமை அறியப்பட்டுள்ளது. யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த யோயிதா (வயது5) என்ற சிறுமி கடந்த 23ம் திகதி தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் 25ம்... Read more »
வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக அனுதாபம் காட்டி வயோதிப பெண்ணுக்கு சோடாவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த இளம் பெண் ஒருவர் வயோதிப பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 21 வயதான இளம் பெண் ஒருவரை... Read more »
யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறை தொடர்பான தகவலை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் வெளியிட்டிருக்கின்றார். இதன்படி, கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விநியோகஸ்தர்களும் பெறப்படும் விபரங்கள் தொடர்பான பதிவேடு... Read more »
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் அல்ல. அதனை நாம் அப்படி கூறப்போவதுமில்லை. எனவே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும். அதன் ஊடாக ஒரு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும். மேற்கண்டவாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று... Read more »