ஜனாதிபதியின் அனுமதியுடன் மின்சார சபையின் வசமாகிய பெருந்தொகை காணி!வெளியான விசேட வர்த்தமானி.

குருநாகல் மாவட்டத்தின் பெருமளவு காணிகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் விசேட வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது.

மின் கடத்தும் ஆளி நிலையமொன்றை அமைப்பதற்காக 220/132 கிலோவோட் மின் ஆளி தொழிற்படுத்தும் நிலையமொன்றை அமைப்பதற்காக இந்த காணி பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Gallery Gallery

Recommended For You

About the Author: admin