வல்வெட்டித்துறை நகர சபை புதிய தவிசாளர் யார்..? தெரிவு இன்று.

வல்வெட்டித்துறை நகரசபையின்  இரண்டாவது தவிசாளர் தெரிவு இன்று இடம் பெறவுள்ளது.

கொரோணா தொற்று காரணமாக மரணமடைந்த அமரர் கருணாந்தராசாவின் மரணத்தின் பின் அண்ணையில் தவிசாளராக சுயேட்சை உறு்பினராக இருந்த திரு செல்வேந்திரா  தெரிவு செய்யப்ட்டு 2022 ம் ஆண்டுக்கான பாதீடு அவரால் இரண்டு தடவையும் சமர்ப்பிக்கப்பட்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்த சபை சுயேட்சை குழு வசமானது.

இந்நிலையில் இன்று காலை 9: மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews