புதிவகை திரிபுபட்ட கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க முடியாது! |

 புதியவகை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அதிகாரிகளால் தடுக்கவே முடியாது. என இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பதற்கான நடவடிக்கை இல்லை. என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews