வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி!

பண்டாரகம, மில்லனிய கூட்டுறவு சங்கத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
அதன்போது, தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட 4 பணிப்பாளர் பதவிநிலைகளை சுதந்திரக் கட்சி தனதாக்கிக்கொண்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் 3 பணிப்பாளர் பதவிகளை மாத்திரமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews