இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன..! |

யாழ்.வடமராட்சியில் இரு இடங்களில் இருவருடைய சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றது. 

யாழ்.வடமராட்சி – மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்பகுதிகளிலேயே இவ்வாறு சடலங்கள் நேற்று கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுங்கிய சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும் அவை இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews