சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றம்..! பதற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நடந்தேறியது..

யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

பெருமளவில் ஆயுதங்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்

அங்கு கூடி எதிர்ப்பை மீறி மாவீரர்களுக்கான ஈகை சுடரேற்றி அஞ்சலியை செலுத்தியிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews