கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம். (17-11-2021) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள்  வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று17-11-2021)அயலவர்களால்   அவதானிக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார்  விரைந்துள்ளதுடன்  விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews