யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (14/11/2021) மின்தடை..! |

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

இதன்படி நாளை ஞாயிறு காலை 08.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும்,

யாழ்ப்பாணம்.

யாழ். மாவட்டத்தில் கொமர்ஷல் வங்கி மானிப்பாய், ஈஞ்சடி வைரவர் கோவிலடி மானிப்பாய், மானிப்பாய் மருத்துவமனை. மானிப்பாய் சந்தை மேதர் மானிப்பாய் , கார்கில்ஸ் மானிப்பாய், அம்மன் வீதி கந் தர்மடம், ஆரியகுளம் பருத்தித்துறை வீதி, இலுப்பையடிச் சந்தி, பலாலி வீதி பிஸா ஹட் மற்றும் ஐபிசி தமிழ்,

ஆனைப்பந்தி, சிவராஜா அவென்யூ பலாலி வீதி, ஸரான் லிவீதி ஆரியகுளம் சந்தி, யாழ் மருத்துவ மனை பலாலி வீதி, அவுனோர் (பிவிரி) லிமிடெட், தம்றோ, நொதேர்ன் மருத்துவமனை. சூரிய உதயம் (வீனஸ் வைத்திய சாலை), பி.சி.சி.ஏ. எஸ் கல்லூரி, பலாலி வீதி சிவன் அம்மன் வீதி சந்தி, கொமர்ஷல் வங்கி பலாலி வீதி,

பனிக்கர் லேன் சந்தி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திரு நெல்வேலி சந்தை, வெளிவாரி பட்டப்படிப் புகள் நிலையம், திண்ணை விடுதி ஆகிய இடங்களிலும்,

கிளிநொச்சி.

கிளிநொச்சி மாவட்டத்தில் கறுப்பிக்குளம், கோவிந்தன்கடை சந்தி, மாயவனூர். பன் னங்கண்டி. இராமநாதபுரம். சின்னச்சந்தை, உடைச்சகண்டி, வட்டக் கச்சி. வட்டக்கச்சி. நன்னீர் மீன் உற்பத்தி, இரணைமடு, வட்டக்கச்சி பண்ணை விமா னப்படை ஆகிய இடங்களிலும்,

மன்னார்.

மன்னார் பிரதேசத்தில் கொன்வென்ட் வீதி, மன்னார் நகரம் மன்னார் நகரம் இலங்கை மின்சார சபையடி, மூர் வீதி, நளவன்பாடி புதுத்தெரு (பள்ளிமுனை), இளையோர் சேவை மையத்தடி, பள்ளிமுனை, மன்னார் ஸ்ரீலங்கா டெலிகாம், புனித செபஸ்டியன் தேவாலயம், யு.சி மைதானம், மன்னார்.

ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை, கச்சேரி வளாகம், மன்னார் நீர் வழங்கல் சபை. மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், கார்கில்ஸ் பூட்சிட்டி, மன்னார் ஆகிய பிர தேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள் ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews