சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக குற்றச்சாட்டு….

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வவுனியாவில், ஆயிரத்து 728 நாளாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து
வெளியிட்டனர்.

Recommended For You

About the Author: admin