சிறப்பாக இடம்பெற்ற அல்வாய் வடக்கு மகாத்மா வீதி முருகன் ஆலயத்தின் சங்காபிசேசம்.

அல்வாய் வடக்கு மகாத்மா வீதி முருகன் ஆலயத்தின் சங்காபிசேசம் இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.  வருடாந்த ஆலய திருவிழாவின் இறுதிநாளான இன்றே 108 சங்காபிசேகம் இடம் பெற்றது.

சங்காபிசேக திருவிழா ராஜன் குருக்கள், மற்றும் ஜெனார்த்ன குருக்கள் ஆகியோர் தலமையில் இடம் பெற்றது. இதில் சுகாதார நடைமுறைகள் பேணி கட்டுப்படுத்தப்பட்ட அளவினானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews