போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல்! 18 பேர் கைது, 3 பொலிஸார் வைத்தியசாலையில்.. |

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கொழும்பு – பொரளை பகுதியில் அண்மையில் போக்குவரத்து கடமையில் இருந்த 3 பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் 3 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக

பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin