வடமராட்சி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம்.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று (25/10) போராட்டத்தில ஈடுபட்டனர். இதனை  இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இப் போராட்டத்தில் வடமராட்சி வலயத்திற்க்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் பலரும்
கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews