வல்வெட்டித்துறை இளைஞர் பிரான்சில் பலி !

யாழ் வடமராட்சி 24 வயது லக்சன்
பிரான்ஸ் ரயில் நிலையத்தில் ரயில்
முன் பாய்ந்து தற்கொலை
செய்துகொண்டதாக
கூறப்படுகின்றது.
கடந்த 26.04.2025 அன்று தற்கொலை
செய்து கொண்டதாக
கூறப்படுகின்றது.
குறித்த மரணத்திற்கான
காரணங்கள் வெளியாகவில்லை.
இவரின் கோரமான தற்கொலை
மரணம், பிரான்ஸ் பரிஸ் வாழ்
தமிழர்கள் மத்தியில், பெரும்
கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews