உணவக உற்பத்திகள் சிலவற்றின் விலைகளும் அதிகரிப்பு!

உணவக உற்பத்திகள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews