பொலிஸ் இராணுவம் அதிரடிபடை சுற்றிவளைப்பு.துப்பாக்கி மீட்பு….!

தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையில் பொது பாதுகாப்புகடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து 07.102021 அன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து குற்றச்செயளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர் இச்சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி பயனித்த மோட்டார் சயிக்கிள்கள் 04 மற்றும் வாள் 01 ஒரு இடியன் 01துப்பாக்கி சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் கசிப்புடன் விற்றபனையிலிடுபட்ட பெண் என இவ்சுற்றிவளைப்பின் மூலம் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என தருமபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசெர தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews