இன்று வருடப்பிறப்பு, பிற்பகல் 8:30 மணிக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு பூசைகள்…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு
ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்
குரோதி வருஷ வழிபாடுகள் இன்று
(13-04-2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம் பெறவுள்ளதிடன் மறுநாளான
(14-04-2024) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும்,
5:00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு
அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளதுடன்
முதலாம் கால பூஜை
06.00 மணிக்கும், வசந்தமண்டபபூஜை 06.15 மணிக்கும், மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்குமகை விசேஷம் 07.30 மணிக்கும் இடம் பெறவுள்ளதுடன்
பொங்கல் 08.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews