கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம்…./

கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
   
12.00 மணிக்கு ஊடக மையத்தின் வேண்டுகைக்கு அமைய ஆதரவற்று வீதிகளில் உள்ள முதியோர்களுக்கான விசேட உணவும் ,உடு புடவையும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து  உருத்திரபுரம் வடக்கு பகுதியில் முதியோர் நாளை முன்னிட்டு122 முதியவர்களுக்கு சிறப்பு உணவும் ,உடுபுடவையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  மரநடுகையும் இடம்பெற்றது.
பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு ஈருருளி, கல்வி உபகரணம் , மடிக்கணினி ஆகியனவும் வழங்கப்பட்டதுடன், வாழ்வாதார உதவி, உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews