இன்றைய இராசி பலன் 06.04.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌. 🌈 பங்குனி: 24 🇮🇳꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆  06 – 04- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரகசியமான சில முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.

⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐️பரணி : ஆதாயம் அடைவீர்கள்.
⭐️கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆசைகள் பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.
⭐️ரோகிணி : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.
⭐️திருவாதிரை : பொறுமை வேண்டும்.
⭐️புனர்பூசம் : அறிமுகம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தவறிய சில பணிகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️புனர்பூசம் : சோர்வு உண்டாகும்.
⭐️பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️ஆயில்யம் : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️மகம் : அறிமுகம் உண்டாகும்.
⭐️பூரம் : புரிதல் ஏற்படும்.
⭐️உத்திரம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
உறவினர்களின் வருகை உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புகழ் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.

⭐️சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
⭐️சுவாதி : துரிதம் உண்டாகும்.
⭐️விசாகம் : கனவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு ஏற்படும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️விசாகம் : சேமிப்பு குறையும்.
⭐️அனுஷம் : திருப்தி உண்டாகும்.
⭐️கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மூலம் : தடைகள் விலகும்.
⭐️பூராடம் : தைரியம் பிறக்கும்.
⭐️உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️உத்திராடம் : குழப்பம் நீங்கும்.
⭐️திருவோணம் : அனுகூலம் ஏற்படும்.
⭐️அவிட்டம் : விரயம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.
⭐️சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : சாதகமான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews