மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து நாட்டில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews