உலக தமிழர் தேசிய பேரவை வடமராட்சி கிழக்கில் உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  உடுத்துறை,ஆழியவளை,வத்திராயன் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு உலக தமிழர் தேசிய பேரவையால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் உலகத் தமிழர் தேசியப்பேரவையின் மாவாட்ட ரீதியிலான செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள், நலன்விரும்பிகள்,இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews