யாழ்ப்பாண இளைஞர்கள் ஐந்து பேர் கூர்மையான ஆயுதங்களுடன் கைது!

யாழ்ப்பாண இளைஞர்கள் ஐந்து பேர் கூர்மையான ஆயுதங்களுடன் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறியக் கிடைத்துள்ளது.
இதன் போது அவர்களுடைய தனிப்பட்ட பெட்டகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது கூர்மையான ஆயுதங்கள் மற்றும் முகக் கவசங்களை மீட்டுள்ளதாககவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews